விளையாட்டு

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் நேற்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கான பயிற்சிகள் நேற்று முதல் ஆரம்பமாகியது.

பெத்தகான தேசிய உதைப்பந்தாட்ட மைதானத்தில் ஏ மற்றும் பி பிரிவுகளின் கீழ் பயிற்சி வழங்கப்படும்.

 

பாடசாலை மட்டத்திலான நான்கு வீரர்களும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

 

தேசிய உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் ரூமி ஃபக்கீர் அலி தலைமையில் பயிற்சிகள் வழங்கப்படும் என்று இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விளையாட்டு துறை வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு

editor

30 பாடசாலைகள் மத்தியில் மகளிர் கிரிக்கெட் போட்டி

இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார் அனுஷா