சூடான செய்திகள் 1

மே மாதம் 7ஆம் திகதி பொதுவிடுமுறை

(UTV|COLOMBO)-விசாக நோன்மதி வாரத்தை முன்னிட்டு சர்வதேச மேதின நிகழ்ச்சிகளை மே மாதம் 7ஆம் திகதி நடத்துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்காரணமாக மே மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்ட விடுமுறையை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

இதற்கு பதிலாக மே மாதம் 7ஆம் திகதியை பொது மற்றும் வங்கி விடுமுறையாக பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன வெளியிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா விஜயம்…