சூடான செய்திகள் 1

மின்கம்பம் விழுந்ததால் புகையிரத சேவை பாதிப்பு

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக மின்கம்பம் ஒன்று புகையிரத தண்டவாளத்தில் விழுந்ததால் கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொம்பனி தெரு – கொள்ளுபிட்டி இடையிலான புகையிரத தண்டவாளத்தில் மின்கம்பம் ஒன்று விழுந்துள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுபாட்டு சபை தெரிவிக்கின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை அநுரவிடம் ஒப்படைக்கிறேன் – ரணில்

editor

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் முஸம்மில் – சஜித்திற்கு ஆதரவு.

editor

அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி