சூடான செய்திகள் 1

தெமட்டகொடையில் தொடர் குடியிருப்புகளில் தீப்பரவல்

(UTV|COLOMBO)-தெமட்டகொடை – மவுலானவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தொடர் குடியிருப்புகளில் தீப்பரவியுள்ளது.

இந்த தீப்பரவலால் 9 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

நேற்று(19) இரவு ஏற்பட்ட இந்த தீப்பரவல் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் பிரதவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது

இலவச கல்வியின் நோக்கத்தை அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர்

அரசியல் நெருக்கடிகள் குறித்து ஜனநாயகத்திற்கான தொழிற்துறையினர் கலந்துரையாடல்…