வகைப்படுத்தப்படாத

தமது இராஜதந்திரிகளை மீள அழைக்க ரஷ்யா முடிவு

(UTV|COLOMBO)-பிரித்தானியாவில் உள்ள தமது 23 இராஜதந்திரிகளையும் மிக விரைவாக ரஷ்யாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள 23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நேற்று (14) தீர்மானம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சகல பாதாள உலகக் கும்பல்களும் ஒடுக்கப்படு;ம் – பொலிஸ்மா அதிபர்

Change of portfolios of two Ministries

கற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை