சூடான செய்திகள் 1

பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

(UTV|COLOMBO)-நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (15) காலை முதல் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்டுகிறது.

தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை வேலைநிறுத்தில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்

editor

2019ம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை ஆரம்பம்