சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் திடீர் முடிவு

(UTV|COLOMBO)-நுகேகொடையில் நாளைய தினம் நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பேரணி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

தரனாகம குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் நாளை நடைபெற உள்ளதாலும், நாட்டில் தற்போது நிலவும் அசாரதாரண சூழ்நிலை காரணமாகவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கும் பேரிழப்பு

ரவூப் ஹக்கீமுக்கு பல தடவை தெளிவுபடுத்தியும், மீண்டும் தவறு செய்கின்றார் – ACJU கண்டனம்

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு