வகைப்படுத்தப்படாத

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றைய தினம் சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கூட்டு எதிர்கட்சியினால் இந்த பிரேரணை கையளிக்கப்படவுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்து இடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் சபாநாயகரிடம் அதனை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ඛනිජ තෙල් සංස්ථාවත් සමග ලංවිම කිසිම අර්බුදයක් නැහැ – විදුලිබල ඇමති කියයි

පූජිත් ජයසුන්දර සහ හේමසිරි හෙට දක්වා රක්ෂිත බන්ධනාගාරයට

2019 අවසාන චන්ද්‍රග‍්‍රහණය හෙට