விளையாட்டு

விமானப்படையின் சைக்கிளோட்டப்போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சைக்கிள் சவாரி இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பில் உள்ள விமானப் படை தலைமையக வளாகத்தில் இந்தச் சைக்கிளோட்ட சவாரி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதனை விமானப்படையும், இலங்கை சைக்கிள் ஓட்டச் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இப்போட்டியானது இன்றுமுதல் எதிர்வரும் 4ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் 150ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்!!

சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர் இவரா?

5 விக்கட்டுக்கள் மற்றும் 83 ஓட்டங்களை பெற்று இலங்கையை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்ற ஜயசூரிய! (படங்கள் இணைப்பு)