வகைப்படுத்தப்படாத

விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் காப்புறுதி வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-நெல், சோளம், சோயா, மிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர் செய்கைளுக்கு தேவையான உரத்திற்கு செலவாகும் முழுமையான நிதி அடுத்த போகத்திற்கு முன்னர் விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க  கூறியிருந்தார்

ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் காப்புறுதியையும் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதி

කොටස් වෙළදපොළේ මිල දර්ශක ඉහළට.

Murray and Williams wow Wimbledon again to reach last 16