சூடான செய்திகள் 1

கிளிநொச்சி புதுமுறிப்புக்குளத்தில் இளஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

(UTV|KILINOCHCHI)-முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான ப.டனுசன் என்பவர்     நேற்று(21) மாலை கிளிநொச்சியிலிருந்து கிளிநொச்சி மேற்கு நோக்கி  முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்களை ஏற்றிச் சென்ற போதே காணாமல் போனதாக பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில்

குறித்த இளைஞன் இன்று(22) புதுமுறிப்புக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா, கொலையா என என்பது தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.என்.நிபோஜன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

புத்தளம் ஆனமடுவயில் நேற்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல்

தலவாக்கலை பிராதன வீதியில் மண்சரிவு

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன

editor