விளையாட்டு

தேசிய கால்பந்தாட்ட குழாமிற்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம்

(UTV|COLOMBO)-இலங்கை தேசிய கால்பந்தாட்ட குழாமுக்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை இரண்டு குழாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் தெற்காசிய கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது. இதனை இலக்காகக் கொண்டு பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தலைவர் அனுர டி சில்வா குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.

SL vs ENG – நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி | நேரடி ஒளிபரப்பு

FIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த பிரான்ஸ்