வணிகம்

இன்றைய தங்க நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி
 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
 22 கரட் தங்கம் 51 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6  ஆயிரத்து 850 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 375  ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 இதனிடையே, வெள்ளி ஒரு தோளாவின் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுகின்து.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

சேவைத்துறையில் 4.2 % அதிகரிப்பு

சுற்றுலாத் தொழில்துறை கடந்த 10 மாத காலத்தில் காத்திரமான முறையில் வளர்ச்சி

Communiue PR நவீன யுக சமூக-சூழலியல் சவால்களுக்கு பெறுமானங்களை ஒழுங்கமைக்கின்றது