வகைப்படுத்தப்படாத

தேசிய கீதத்தை மாற்றியமைக்க கனடா அரசு முடிவு

(UTV|CANADA)-தேசிய கீதம் என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாளமாகும். பல நாடுகளில் தேசியகீதம் புனிதம் நிறைந்ததாக பாதுகாக்கப்படுவதோடு, தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கு தண்டனையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், பாலின வேறுபாடுகள் இல்லாத வகையில் தேசிய கீதத்தில் உள்ள ஒருசில வார்த்தைகளை மாற்ற கனடா அரசு முடிவு செய்துள்ளது. கனடாவின் தேசிய கீதத்தில் ‘சன்ஸ்’ (Sons) என்ற ஆண்களை மட்டுமே குறிப்பிடும் வகையில் ஒரு ஆங்கில வார்த்தை உள்ளது. இந்த வார்த்தைக்கு பதிலாக ‘ஆல் ஆப் அஸ் கமண்ட்’ (all of us command) என்று எந்த பாலினத்தையும் குறிப்பிடாமல் இருக்கும் பொதுவான வார்த்தையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

යාපනයේ කිතුණු දේවස්ථානයක සුරුවමක් කඩා දමයි

200,000 packages at Mail Exchange due to strike