வணிகம்

இஸ்லாமபாத்தில் இலங்கை உணவுவிழா

(UTV|COLOMBO)-பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இலங்கை உணவுவிழா எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றது .

பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா இம்மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் இருதினங்களாக இஸ்லாமபாத் மறியெற் ஹோட்டலில்[Marriott Hotel ]  நடைபெறவுள்ளது.

இலங்கையின் கலாச்சார உணவுவகைகளை பிரபல்யப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இலங்கையின் தலைமை சமையலாளர் செய்க் டாவூட் முகமட் சப்றாஸ் இஸ்லாமபாத்திலுள்ள மறியெற் ஹோட்டல் தலைமை சமையலாளர்களுடன் இணைந்து உணவுத்தயாரிப்பில் ஈடுபடவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுமதி

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபா நிதியுதவி