வகைப்படுத்தப்படாத

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சுற்றரிக்கை

(UTV|COLOMBO)-இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவதற்கான சுற்றரிக்கை இவ்வாரத்திற்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சுற்றரிக்கையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானா குணதிலக்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert

 

 

Related posts

Laos national arrested with ‘Ice’ worth over Rs. 40 million

70ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட அரசாங்கம் தீர்மானம்

Suspect arrested while transporting 203kg of Kerala Ganja