வகைப்படுத்தப்படாத

வேலையில்லாப் பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-இன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக, ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வு வழங்காமையாலேயே, இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அவர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை சுமார் 53,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலை வழங்காதுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

Sri Lankan Contingent’s Phase 6 group leaves for UN Missions [UPDATE]

US Intelligence Chief leaves Trump Administration