வகைப்படுத்தப்படாத

பொதுஜன பெரமுனவின் வேட்பு மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

(UTV|COLOMBO)-மகரகம நகர சபைக்காக முன்வைக்கப்பட்ட வேட்பு மனு ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக, சிறிலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பேஸ்புக்கின் ஆளில்லா விமான சோதனை வெற்றி

SP க்கு கொரோனா பரவ நான் காரணமல்ல

Selena Gomez gives heartfelt speech at cousin’s wedding