வகைப்படுத்தப்படாத

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் இதனை தெரிவித்தார்.

தேர்தல் சட்டத்தை மீறல் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் குறித்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, நாளைய தினம் அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

8ம் திகதி முதல் பாடசாலை விடுமுறை

Libya migrants: UN says attack could be war crime

වැල්ලම්පිටිය තඹ කම්හලේ කරුපයියා රාජේන්ද්‍රන් යලි රක්ෂිත බන්ධනාගාරගත කෙරේ