வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானுடனான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்த இலங்கை விருப்பம்

(UTV|COLOMBO)-பாகிஸ்தானுடனான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்த இலங்கை விருப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவினை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

கராச்சியில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் ஜீ.எல். குணதேவ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்லாமாபாத்தின் வர்த்தக சம்மேளனத்தை சந்தித்த போது இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Supreme Council of the Muslim Congress to convene today

பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும்

பணத்திற்காக தாயின் சடலத்தை கோரிய மகன்!!