வகைப்படுத்தப்படாத

கைப்பேசியை வைத்து மாணவர்கள் செய்த காரியம்!!

(UTV|COLOMBO)-கையடக்க தொலைபேசியினை பயன்படுத்தி பரீட்சை எழுத முயற்சித்த மற்றுமொரு மாணவருக்கு பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் ஹரிச்சந்திர பரீட்சை மத்திய நிலையத்திலேயே குறித்த மாணவர் நேற்றைய தினம் கணித பரீட்சையின் போது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் மாணவர் ஒருவர் கணித பரீட்சைக்கு கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி விடையளித்துள்ளார்.

குறித்த மாணவர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

Gary Oldman to star in David Fincher’s ‘Mank’

இதே நாளில் 2001 ஆம் ஆண்டு