வகைப்படுத்தப்படாத

100 சீனத் தம்பதியினருக்கு இலங்கையில் திருமணம்

(UTV|COLOMBO)-100 சீன மணமக்கள் நேற்று இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

குறித்த திருமண நிகழ்வை மாநாகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

கொழும்பு நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வு, இலங்கையின் பாரம்பாரிய உடைகளை அணிந்து சம்பரதாய பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட  தம்பதியினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது ஆசீர்வாதத்தை வழங்கினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

‘ ආවා’ කල්ලියේ බවට සැකකෙරෙන තරුණයින් පස් දෙනෙක් අත්අඩංගුවට

அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்

Hong Kong police evict protesters who stormed parliament