வகைப்படுத்தப்படாத

நாட்டின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம்

(UTV|COLOMBO)-தற்போதைய நாட்களில் காலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக  தகவல் கிடைக்க பெற்றது.

குறிப்பாக மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் இந்த நிலைமையை அவதானிக்க கூடியதாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பனி மூட்டத்துடனான காலநிலையானது எதிர்வரும் சில மாதங்களுக்கு மத்திய, மேல், வடமேல் மற்றும்  சப்ரகமுவ முதலான மாகாணங்களில் நீடிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ධුරවලින් ඉවත්වූ මුස්ලිම් මන්ත්‍රීවරු අද තවත් සාකච්ඡාවක

ඉන්ධන මිල පහල බැස්සත් ත්‍රීරෝද රථ ගාස්තුවේ වෙනසක් නෑ

இரசாயன ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு