வகைப்படுத்தப்படாத

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனை

(UTV|COLOMBO)-வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த முன்னணியின் உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் 6 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மஹரகம, வெலிகம மற்றும் பாணந்துறை ஆகிய நகர சபைளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் ரத்து செய்யப்பட்டன.
அத்துடன் அகலவத்த பதுளை மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேச சபைகளுக்காக முன்வைக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
எவ்வாறாயினும், இது தொடர்பில் சட்டஆலோனைகளை பெற்று வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் அந்த முன்னணியின் உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது

ප්‍රබලතම වේග පන්දු යවන්නා ඉන්දියාවේ ජයත් සමග ලෝක කුසලානයට සමුදෙයි

Thehan and Oneli bag U16 single titles