வகைப்படுத்தப்படாத

கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம ஜனாதிபதிக்கு ஆதரவு

(UTV|COLOMBO)-கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ யானி விஜேவிக்ரம ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதிழய சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ யானி விஜேவிக்ரம ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

 

திகாமடுல்லை மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதுடன், அம்மாவட்ட மக்களுக்காக அபிவிருத்தி செயற்திட்டங்களை வலுவுடன் முன்னெடுப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான விண்கலம்…

Cabinet meeting time changed

Water cut in Rajagiriya and several areas