வணிகம்

தொடரூந்து சேவையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

(UTV|COLOMBO)-இலங்கையின் தொடரூந்து சேவையை அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 100 புதிய தொடரூந்து பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

உரத்தை இலவசமாக வழங்குவதற்கான உத்தேச திட்டம்

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்