வகைப்படுத்தப்படாத

பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் 15 ஆவது நாள் இன்று

(UTV|COLOMBO)-பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் 15 ஆவது நாள் இன்றாகும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு, பெண்கள் மற்றும் சிறுவர் நடவடிக்கையுடன், சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி மற்றும் கண்டி பாரம்பரியம் ஆகிய அமைச்சுக்களின் நீதி ஒதுக்கீடு தொடர்பில் இன்றைய விவாதம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணியளவில் கூடவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Showers, winds to enhance over South-Western areas

ජවිපෙ විශ්වාස භංගය අද විවාදයට

Ranjan Ramanayaka to meet the Prime Minister today