வகைப்படுத்தப்படாத

ஜே.வி.பி.யிடமிருந்தும் பைசருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியினால் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் சபாநாயகரிடம் குறித்த நம்பிக்கையிலாப் பிரேரணணை கையளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு

‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது

முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டிய 154 பேர் கைது