வகைப்படுத்தப்படாத

நாட்டையே உலுக்கிய கோர விபத்து

(UTV|BADULLA)-மகியங்கனை – வியான கால்வாயில் நேற்று மகிழூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன 17 வயதுடைய சிறுவனின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் இருந்து சுமார் 10 கீலோமீற்றர் தூரத்தில் அவரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை நேற்று முதல் தேடி வந்தனர்.

பதுளையில் இருந்து மகியங்கனை ஊடாக கண்டிக்கு பயணித்துக்கொணடிருந்த மகிழூர்தி நேற்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.

பின்னர் , மகிழூர்தியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை பலியானதுடன் , அவர்களின் 17 வயது மகன் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

மேலும் , 17 வயதுடைய இரட்டையரான அவரின் சகோதர் நீந்தி உயிர் பிழைத்திருந்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பிரித்தானிய நாடாளுமன்றம் கலைப்பு

Pakistan Army plane crashes into houses killing 17

Power disruptions likely in several areas