வகைப்படுத்தப்படாத

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிப்பு

(UTV|BADULLA)-பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி வந்த ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.

இன்று காலை, ஹட்டன் – ரொசல்ல பகுதியில் வைத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த ரயிலின் பெட்டி ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதோடு, இதனால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?

Sri Lanka likely to receive light rain today

විදුලි බලාගාර ආශ්‍රිත ජලාශවල ජල මට්ටම පහළට