வகைப்படுத்தப்படாத

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு கிடைத்த தண்டனை!

(UDHAYAM, COLOMBO) – கர்நாடக மாநிலத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு அரை மொட்டை அடித்து, பாவாடை அணிவித்து செருப்பு மாலை போட்டு பொது மக்கள் தண்டனை அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் விஜயபுரா பாகுதியை சேர்ந்த பெண்ணிடம் ஆண் ஒருவர் தவறாக நடத்துகொள்ள முயற்சி செய்தார்.

இதனால், அத்திரமடைந்த பொது மக்களும் அந்த பெண்ணின் குடும்பத்தாரும் சரியான தண்டனை அளித்துள்ளனர்.

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை பிடித்த பொது மக்கள், அவருக்கு அரை மொட்டை அடித்தனர். பின்னர் பாவாடை அணிவித்தனர். இதனையடுத்து அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக கூட்டிவந்தனர்.

Related posts

ப்ளூவேல் கேமை தொடர்ந்து வைரலாகும் மோமோ சேலஞ்ச்

Cabinet approval to set up Prison Intelligence Unit

ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகிய பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி