விளையாட்டு

பிரபல கிரிக்கட் வீரரின் அதிரடி துடுப்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – பிரபல கிரிக்கட் வீரர் குமார சங்ககாரவின்  துடுப்பாட்டம் பலரினாலும் பேசப்பட்டு வருகின்றது.

அவர் கடந்த தினங்களில் இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கட் போட்டியின் போது துடுப்பெடுத்தாடிய துடுப்பாட்டமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்ககார கடந்த போட்டிகளில் சரே பிராந்திய அணியை பிரதிநிதித்துப்படுத்தி விளையாடிய போது அதிக சதங்களை குவித்தார்.

இந்நிலையில் கடந்த போட்டி ஒன்றின் போது அவரினால் பெறப்பட்ட 6 ஓட்டம் ஒன்றின் போது பார்வையாளர் ஒருவரின் கைபேசியை பந்து  தாக்கியதில் கைபேசியின் முன் பகுதி உடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தடகள போட்டியில் உலக சாதனை படைத்த உகண்டா வீரர்

2019 IPL போட்டிகளில் மாலிங்க விளையாடும் போட்டிகள்…

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி