வகைப்படுத்தப்படாத

பதுளையில் அதிரடி சுற்றிவளைப்பு – பலர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – பதுளை நகரில் காவற்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 11 சாரதிகள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை பதுளை நகர எல்லையினுள் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது நகரில் சந்தேகத்துகிடமான முறையில் நடமாடிய 8 பேர், காவற்துறை விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 40 மாணவர்கள் வைத்தியசாலையில்

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்

279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி