விளையாட்டு

ஒடிசா மாநிலத்தில் ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி

(UDHAYAM, COLOMBO) – ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.

போட்டிகள் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.

மஞ்சுள குமார தலைமையிலான இலங்கை மெய்வல்லுநர் அணியினர் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு சபையின் கூட்டம் புவனேஷ்நகரில் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

Related posts

உலக உதைபந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்கு

நாணய சுழற்சியில் இலங்கை அணி

144 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை