வகைப்படுத்தப்படாத

இலங்கை – நேபாளத்திற்கும் இடையில் வர்த்தக நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் வர்த்தக நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட செயலமர்வு ஒன்று தேசிய வர்த்தக சபையின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கையிலுள்ள நேபாள தூதுவர் இங்கு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

Related posts

இந்திய சுற்றுலாத்துறைக்கு ஓமன் அரசு விருது

கனடா – வான்கூவர் தீவில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை உயர்வு