வகைப்படுத்தப்படாத

நுவரெலியா மாவட்ட தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

(UDHAYAM, COLOMBO) – நுவரெலியா காலி  மற்றும் கண்டி யிலுள்ள தபால் நிலையங்களை சுற்றுலாதுறைக்கு உள்வாங்குவதை எதிர்பது உள்ளிட்ட மூன்று   அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் 26.06.2017 நல்லிரவு 12 மணிமுதல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் ஒன்றினைந்த தபால் தொழிற்சங்க முன்னனியின் தொடர் வேல நிறுத்தப்போராட்டத்துக்கு ஆதரவு வழழங்கும் வகையிலே ஹட்டன்.வட்டவல நுவரெலியா நானுஓயா உட்பட பல தபால் நிலையங்கள் செயலிழந்து காணப்படுகின்றது  ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் தபால் பொதிகள் தேங்கிக்கிடப்பதுடன் தபால் தொடர்புடைய செயற்பாடுகளை செய்துகொள்ள முடியாது பொதுமக்கள் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

Police investigate death of ten-month old twins

தொடரும் மழையுடன் கூடிய காலநிலை

Austria orders arrest of Russian in colonel spying case