வகைப்படுத்தப்படாத

Update – கொட்டகலை பகுதியில் பஸ் விபத்து

(UDHAYAM, COLOMBO) – கொட்படகலை பகுதியில் பஸ்   விபத்து தெய்வாதினமாக உயிர் தப்பினர் பயணிகள்.

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் விபத்துக்குள்ளானது

பயணிகளை ஏற்றிக்கொண்டு இராவணங்கொடையீலிருந்து ஹட்டன் வழியாக கொழும்பு  நோக்கி சென்ன மீபிட்டிபொல டிப்போவிற்கு சொந்தமான  பஸ் வண்டியே  திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொமர்ஸல் பகுதியில் 23.06.2017 அதிகாலை 3 மணியளவில் பாதையை விட்விடு விளகி விபத்துக்குள்ளாகியது

சாரதியின் அதிக வேகமே விபத்துக்கான காரணமென பொலிஸார் தெரிவிப்பதுடன் பஸ்ஸில் பயணித்த பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் யாருக்கும் பாதிப்புகள் இல்லையென்றும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

Postal strike this evening

அடுத்த வேளை உணவிற்காக காத்திருக்கும் மக்கள்!!!

நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் 3வது கப்பல்