வகைப்படுத்தப்படாத

ஹட்டனில் கடையடைப்பு குப்பைகளை அகற்றகோரி பாரிய ஆர்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் நரக வர்த்தக நிலையயங்கள் மூடப்பட்டு பாரிய ஆர்பாட்டமென்று இடம்பெற்றது ஹட்டன் நகர வர்த்தகளினல் முன்னெடுக்கப்பட்ட மேற்பட ஆர்பாட்டமானது ஹட்டன் மணிக்கூண்டு சந்தியில் இடம்பெற்றது நகரின் பிரதான பாதையில் எதிர்ப்பு ஊர்வலமொன்றும் இடம்பெற்றதுகடந்த நான்கு மாத காலமாக ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டும் குப்பைகளை கொட்டுவதற்கு இடமொன்று இல்லாத நிலையில் நகரின் பல பகுதிகளிலும் குப்பைகள் குவீந்துக்கிடக்கின்றதுடன் துர்நாற்றம் வீசுவதாகவும் ஆர்பாட்ட காரர்கள் தெரிவித்தனர் மேலும் ஹட்டன் குடாகம பகுதியில் குப்பைகள் கொட்டிவந்த நிலையில் அப்பகுதிமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குப்பைகளை கொண்டுவதக்கான இடமொன்றை பெறுவதில் நகரசபை சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது ஆர்பாட்டத்தின் போது உடனடியாக குப்பைகளை அகற்றக்கோரியும் குப்பை கொட்டுவதற்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்பட்டகாரர்கள்  தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் முஇராமச்சந்திரன்

Related posts

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா

Sri Lanka still the most suitable to visit in 2019

Venugopal Rao retires from all forms of cricket