வகைப்படுத்தப்படாத

இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை

(UDHAYAM, COLOMBO) – லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

கென்சிங்டன் வடக்கிலுள்ள கிரென்ஃபெல் டவர் கட்டடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தாண்டி பெரும் தீ ஏற்பட்டது. இச்சமபவம் தொடர்பாக வே வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லண்டனில் வாழும் இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கூறியுள்ளதாக அறிக்கையொன்றினூடாக வெளிவிவகார அமைச்சு ஈமலும் தெரிவித்துள்ளது.

Related posts

Wheat flour price hiked

வித்தியாவின் படுகொலை வழக்கு, ‘விசாரணை மன்று’ அடிப்படையில் இன்று முதல்

சவூதி சென்ற இலங்கை பெண் தொடர்பில் வந்த அழைப்பு