வகைப்படுத்தப்படாத

நுவரெலியா மாவட்ட தபாலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் தபால் நிலைய ஊழியர்கள் வேலை திறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையினால் பயனாளிகள் அசௌகரியைங்களுக்கு கஉள்ளாகியுள்ளனர்

நுவரெலியா கண்டி காலி ஆகிய தபால் நிலையங்கள் சுற்றுலாத்துறைக்காக உள்வாங்கப்படுவதனை கண்டித்தல் கொழும்பு தபால் பிரதான தபால் திணைக்கள கட்டிடத்தில் பிரதான  தபால்  அலுவகத்தை ஆரம்பிக்காமை உட்பட பல்வேறு முகாமைத்துவ பிரச்சினைகள் தொடர்பில்  21.06.2017     நல்லிரவு முதல் ஒன்றினைந்த தபால் தொழிற்சங்க முன்னினியினரால் முன்னெடுக்கப்படும் 48 மணித்தியாலயம் அடையாள வேலை நிறுத்ததிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே ஹட்டன் தபால் நிலைய ஊழியர்களும்  அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்

மேலும் நுவரெலியா மாவட்ட சகல தபாலக ஊழியர்களும் மேற்படி பணிபகிகரிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் பயனாளிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் மேற்படி போராட்டமானது 14 நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பப்புவா நியூகினி தீவில் வெடித்து சிதறும் எரிமலை

சசிகலாவிடம் விசாரணை ஆரம்பம்!

Serena Williams fined for damaging match court