உள்நாடுபிராந்தியம்

பிபில, பதுளை பிரதான வீதியில் கோர விபத்து – 20 பேர் வைத்தியசாலையில்

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று (26) பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து காரணமாக சுமார் 20 பேர் காயமடைந்து, பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கட்டுப்பாட்டை இழந்து வேன் விபத்தில் சிக்கியது – கணவன், மனைவி பலி

editor

இலங்கையின் புதிய பிரதம நீதியரசர் இன்று சத்தியப்பிரமாணம்

editor

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அஞ்சலி செலுத்தினார்

editor