அரசியல்உள்நாடு

சொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த நீதிமன்றம் இடைக்கால தடை

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக சொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தி முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்ட கடிதத்தை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

editor

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் W.P.B. ஏக்கநாயக்க காலமானார்

editor