உள்நாடுபிராந்தியம்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு January 9, 2026January 9, 20260 Share0 தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளர் உயிரிழந்தார்.