உள்நாடுசினிமாபிரபல நடிகர் பிரபு தேவா இலங்கை வந்தார் December 30, 2025December 30, 20250 Share0 தென்னிந்திய பிரபல நடிகர், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.