உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக அநாமதேய தகவல் ஒன்று கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வெடிப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – தாயும், குழந்தையும் காயம்!

editor

சீரற்ற காலநிலை – உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுர பணிப்புரை

editor