உள்நாடுகொழும்பு கோட்டையிலிருந்து பயணித்த ரயில் தடம்புரள்வு December 23, 2025December 23, 20250 Share0 கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 மணிக்கு மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.