உள்நாடுபிராந்தியம்

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

“தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரினர்.

அத்துடன் தையிட்டியில் நேற்று (21) போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டுமிரண்டித்தனமாக செயற்பட்டமையையும், அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமைக்கும் கண்டனங்களை தெரிவித்தனர்.

Related posts

கந்தகாடு விவகாரம் : இதுவரை 599 பேர் பொலிஸ் பிடியில், தொடர்ந்தும் தேடுதல்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

அமெரிக்கா புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி