வகைப்படுத்தப்படாத

ரணவிரு சேவா அதிகார சபையின் நடமாடும் வைத்திய முகாம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மாவட்ட ரண விரு சேவா அதிகார சபையின் வைத்திய முகாம் நேற்று 5அம திகதி திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது .பாதுகாப்பு படையில் சேவையாற்றிய வீரர்களின் குடும்பத்தவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கண் பல் இரத்த பரிசோதனை மாற்று ஆயுள் வேத வைத்திய பரிசோதனைகளும் நடைபெற்றதுடன் ரன்வீர குடும்பத்தினர்களின் பிரச்சினைகளும் இங்கு ஆராயப்பட்டன .ரன்வீர் சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா திருகோணமலை மாவட்ட அதிகாரி ஆளக பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

யு ஆ கீத் திருகோணமலை

Related posts

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 14 பேர் பலி

BAR briefed on SOFA, MCC & Land Act

டெங்கு நோய் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!