உள்நாடு

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்!

தரம் 6 – 10 வரை, 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அனைத்து அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட வழிமுறைகளை செயற்படுத்துமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு, குறிப்பாக அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.

Related posts

தாய்த்தமிழக தொப்புள் கொடியான் விஜயகாந்த் – மனோ எம்.பி இரங்கல் செய்தி

இன்று ‘சைனோபாம்’ முதலாம் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக ரணில் அறிவிப்பு!