அரசியல்உள்நாடு

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதி அநுர சந்தித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) காலை அட்டமஸ்தானாதிபதி கண்டி பிரதம சங்கநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஒரு சிறிய கலந்துரையாடலை மேற்கொண்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து ஜனாதிபதி சங்க நாயக்க தேரருக்கு தெளிவுபடுத்தினார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

கோட்டாவினால் தான் நாடு சீரழிந்தது – ஹாசு மாரசிங்க.

காரைதீவு பேருந்து நிலையம் புனர்நிர்மானம் செய்து மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கபட்டது.

editor